அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை! முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in பாதுகாப்பு

கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • யாழில் மஹிந்த தேசப்பிரியவிற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர் கைது
  • இலங்கையில் குழப்ப நிலை ஏற்படக் கூடிய அபாயம்! அமெரிக்கா எச்சரிக்கை
  • கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை வன்முறைகள் குறைவு
  • இலங்கையின் வான் வழி கட்டணங்கள் அதிகரிப்பு
  • மீண்டும் தலைவராகும் மைத்திரி!
  • மருத்துவர் ஷாபி கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக கூறப்பட்ட பெண் கர்ப்பம்!
  • ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இராணுவத்தினர் இலங்கை திரும்பியுள்ளனர்
  • முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!