தப்பிச் சென்ற கைதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ஹோமாகம நீதிமன்றத்தில் சற்று முன்னர் ஆஜர்படுத்துவதற்காக சிறைக் கைதிகளை அழைத்துச் சென்ற வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த கைதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Latest Offers

loading...