டி.கே.பி.தசநாயக்க ரியல் அத்மிரலாக பதவி உயர்வு

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

கடற்படை கொமோடார் டி.கே.பி.தசநாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரியர் அத்மிரல் தர பதவி உயர்வை வழங்கியுள்ளார்.

தசநாயக்க போர் நடைபெற்ற காலத்தில் கடற்படையின் பேச்சாளராக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் போர் காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுத கப்பல்களை அழிக்கவும் படை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியவர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தி செல்லப்பட்டு காணாமலாக்கிய சம்பவத்துடன் டி.கே.பி.தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தி குற்றவியல் விசாரணைப் பிரிவு அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...