ஈரானின் மரண அடி! புதிதாக வெளிவரும் அதிர்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • கொரோனா வைரஸ்.. சீனாவின் ரகசிய உயிரியல் போரின் விளைவு..! முன்னாள் இராணுவ அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
  • மன்னார் மறை மாவட்டத்தின் 39ஆவது ஆண்டு நிறைவு விழா
  • ஈரானின் மரண அடி ! புதிதாக வெளிவரும் அதிர்ச்சி தகவல்
  • இலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
  • கோட்டாபய வந்தபின் வெள்ளைவான் வரவில்லை! வேலை வாய்ப்புத்தான் வருகிறது- வவுனியாவில் ஒலித்த குரல்
  • சிங்கள மக்கள் தொடர்பில் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள கவலை!