இலங்கை முழுவதும் தீவிர தேடுதல்! மிரள வைக்கும் தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • சுதந்திரக் கட்சியிலும் பிரச்சினை இருக்கின்றது: நிஷாந்த
  • எங்கே சீன ஜனாதிபதி? எழுந்துள்ள மிகப்பெரும் சந்தேகம்?
  • இலங்கை முழுவதும் தீவிர தேடுதல்! மிரள வைக்கும் தகவல்

இன்னும் பல செய்திகளுடன் செய்திகளின் தொகுப்பு,

Latest Offers