இலங்கையில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள்! அம்பலமான அதிர்ச்சித் தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு நாடு இதுவா? உஷார் நிலை அறிவிப்பு
  • தேர்தலில் போட்டியிட சின்னத்தை விட கொள்கையே முக்கியம் என்கிறார் அஜித் மான்னப்பெரும
  • ராஜபக்ச அணிக்குள் ஏற்பட்டுள்ள பனிப்போர்! வைரலாகும் தொலைபேசி உரையாடல்
  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள சஜித் பிரேமதாச
  • ஜனாதிபதி கோட்டாபய தீர்மானித்துவிட்டார்! மகிந்த வெளியிட்டுள்ள தகவல்
  • இந்தியாவும் புதிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும்! ரணில் ஆலோசனை
  • இலங்கையில் ஊடுருவியுள்ள “பட்டா” தீவிரவாதிகள்! அம்பலமான அதிர்ச்சித் தகவல்
  • இலங்கைக்கு வந்த எச்சரிக்கை கடிதம்! பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பியமை தொடர்பில் விளக்கம்