கொரோனா வைரஸின் கோரத் தாண்டவம்! அறியாமையால் ஏற்பட்ட விபரீதம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in பாதுகாப்பு

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

இலங்கையில் இரு கொரோனா தொற்றாளர்களின் நிலை கவலைக்கிடம்! அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

கொரோனா வைரஸ் தொடர்பில் மேலும் புதிய இரண்டு அறிகுறிகள்! 30 சதவீதம் பேருக்கு உள்ள பாதிப்பு

மர்மமாகக் கிடந்த 64 சடலங்கள்! மொசாம்பிக் கப்பல் கொள்கலனுக்குள் வந்தது எப்படி?

இந்தியாவில் மதகுரு மூலமாக 53 பேருக்கு பரவிய கொரோனா! அறியாமையால் ஏற்பட்ட விபரீதம்

கொரோனாவால் இத்தாலியில் உள்ள இலங்கையரின் மரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லையாம்

கொரோனா வைரஸ் தாக்கம்! வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் குறித்து சஜித் விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா வைரஸின் கோரத் தாண்டவம் - உலகில் நான்கில் ஒரு பகுதி lockdown

உலகளாவிய ரீதியில் கொரோனாவின் தாக்கம் என்ன?