ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியான புதிய தகவல்! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தற்போது வெளியான தகவல்
  • இலங்கையின் தலை நகர் கொழும்பில் மூன்று பெண்கள் பலி
  • மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுகாதார உதவியாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது
  • பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தீர்மானம்
  • ஆப்கானிஸ்தானில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் சாவு - மற்றொரு தாக்குதலில் 10 போலீஸ் அதிகாரிகள் பலி
  • மாணவர்களுக்கு முக கவசம் அணிவது தொடர்பில் விசேட வைத்தியர் வெளியிட்ட தகவல்
  • சீனாவின் கொரோனா 2ஆவது அலையில் உருமாறிய வைரஸ்; புதிய அறிகுறிகள் - டாக்டர்கள் அதிர்ச்சி
  • கொடூர பாசிசவாத ஆட்சிமுறைக்குள் இலங்கை! எச்சரிக்கை விடுத்துள்ள பிரமுகர்