முல்லைத்தீவில் சரணடைந்த 1200 பேரும் கொல்லப்பட்டனர்! சரத் பொன்சேகா - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

கருணா மூவாயிரம் பேரை கொன்றதாக கூறுகிறார். அப்படி யாரும் சாகவில்லை என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் 1200 பேர் சரணடைந்தனர். சரணடைந்த பின்னர் அவர்களை கொன்றனர்.

கிளிநொச்சியில் அவர் யாரையும் கொல்லவில்லை. ஆனையிறவிலும் கொல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே சரத் பொன்சேகா இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பான விரிவான செய்திகளுடன் வருகிறது மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,