ஊரடங்கு தொடர்பில் நாளை தீர்மானம்! பொலிஸ் ஊடகப்பேச்சாளர் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

கம்பஹாவிலுள்ள 18 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்றும், நாளையும் ஊரடங்குச் சட்டம் உள்ள பிரதேசங்களுக்குப் பயணிப்பதை முழுமையாக தவிர்க்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான செய்திகளுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,