இலங்கைக்கு எதிர்வரும் நாட்கள் முக்கியமானவை! பதிலளிக்க மறுத்தாரா இராணுவத்தளபதி? செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் நாட்கள் மிகவும் முக்கியமான தீர்மானமிக்கதென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகாமல் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான செய்தியுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,