அதிக அவதானமிக்க இடங்களில் அரச, தனியார் நிறுவனங்கள் செயற்பட வேண்டிய முறை! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறை உள்ளடக்கப்பட்ட புதிய கொள்கை தயாரிப்பு சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொரோனா தொற்றால் அதிக ஆபத்து, அவதானமிக்க மற்றும் சாதாரண இடங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான சுகாதார வழிகாட்டி ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,