கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன் மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் நினைவுநாள் இன்று

கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

அவர்கள் இருவருக்கும் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Latest Offers