சுவிஸ் துர்க்கா கலை கலாசார மன்றத்திற்கு மறவன்புலவு க. சச்சிதானந்தம் வருகை

சுவிஸ் துர்க்கா கலை கலாசார மன்றத்திற்கு மறவன்புலவு க. சச்சிதானந்தம் ஐயா அவர்கள் கடந்த 29ம் திகதி வருகை தந்து எம்மக்களுக்கு 12 திருமுறைகளின் பெருமைகளை எடுத்துரைத்தார்.

இராஜராஜ சோழன் வெளியே கொண்டு வந்த தேவாரங்களை மறவன்புலவு க. சச்சிதானந்தம் ஐயா அவர்கள் கணனிமூலம் உலகுக்கு கொண்டு செல்கின்றார்.

12 திருமுறைகளின் பெருமைகளையும் எடுத்துரைத்த சச்சிதானந்தம் ஐயா அவர்களுக்கு துர்க்கா கலை கலாசார மன்ற நிர்வாக உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

www.thevaaram.org

Latest Offers