இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.
குறிப்பாக, நேற்றைய தினம், நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜனாதிபதி, பிணையில் சென்றார் கருணா உள்ளிட்ட உள்நாட்டு செய்திகளும்,
ஜெயலலிதாவின் இறப்பை முன்னமே உறுதி செய்த இந்திய பிரதமர், ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்கள் எப்படியிருந்தன..? உள்ளிட்ட வெளிநாட்டு செய்திகளும் அதிகம் படிக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிட்ட சில தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.
01. ஜெயலலிதாவின் இறப்பை முன்னமே உறுதி செய்த இந்திய பிரதமர்! ஆதாரம் அம்பலம்
02. ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்கள் எப்படியிருந்தன? உயிர் பிரிந்த விதம் குறித்து விவரிக்கிறார் அவரின் தோழி
03. ஜெயலலிதாவின் கடைசி ஆசையை நிறைவேற்றாத சசிகலா
05. ஜெயலலிதாவின் உடலை தகனம் செய்யாமல் அடக்கம் செய்தது ஏன்? பின்னணியில் முக்கிய காரணங்கள்
06. விசேட வானூர்தியில் மன்னாருக்கு படையெடுத்த கரு, ரவி, கயந்த, சம்பந்தன், சுவாமிநாதன்..
07. ஜெயலலிதா இறந்த அதிர்ச்சியில் 60 பேர் மரணம் : 6 பேர் தற்கொலை! அதிர்ச்சியில் தமிழகம்..
08. பிணையில் சென்றார் கருணா! விசேட பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு!
09. தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான சோ ராமசாமி காலமானார்
10. துன்பத்தை சந்திக்க நேரிடும்..! - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜனாதிபதி..!