ஐ ஆம் தி பாஸ்... லண்டன் டாக்டரை பார்த்து சொன்ன ஜெயலலிதா!! எப்படி இருக்கிறது போயஸ் கார்டன்? அதிரும் அடுத்தடுத்த காட்சிகள்... செய்தி தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு
4155Shares

இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.

குறிப்பாக, நேற்றைய தினம், கிளிநொச்சி சகோதரிகளின் உயிரிழப்பு தற்கொலையா, கடவுளையே குழப்பும் இலங்கை மக்கள் உள்ளிட்ட உள்நாட்டு செய்திகளும்,

சொலமன் தீவு பகுதியில் பாரிய நிலநடுக்கம், ஜெயலலிதா எழுதிய உயில் என்ன சொல்கிறது உள்ளிட்ட வெளிநாட்டு செய்திகளும் அதிகம் படிக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிட்ட சில தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. எந்த சொத்து யாருக்கு? ஜெயலலிதா எழுதிய உயில் என்ன சொல்கிறது தெரியுமா?

02. ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!

03. ஜெயலலிதா இருந்த அறையின் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

04. ஐ ஆம் தி பாஸ்...'- லண்டன் டாக்டரை பார்த்து சொன்ன ஜெயலலிதா

05. ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 புள்ளிகள்... எம்பார்மிங் செய்தது ஏன் தெரியுமா?

06. ஜெ. மீது போர்த்தியிருந்த தேசிய கொடியை வாங்கியது சரியா?- சசிகலாவை திணறடிக்கும் கேள்விகள்

07. கிளிநொச்சி சகோதரிகளின் உயிரிழப்பு தற்கொலையா?

08. கடவுளையே குழப்பும் இலங்கை மக்கள்..! நல்லூருக்கு படையெடுக்கும் பௌத்த மக்கள்..!

09. ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் டொனால்ட் டர்ம்ப்

10. சொலமன் தீவு பகுதியில் பாரிய நிலநடுக்கம்..! பாரிய சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை

Comments