தமிழர் மரபுடன் கனடாவில் வரவேற்கப்பட்ட விக்கி..!

Report Print Murali Murali in சிறப்பு
600Shares

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் டொரோண்டோ பியர்சன் விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார்.

இந்நிலையில், விமான நிலையத்தில் மார்க்கம் கவுன்சிலர் லோகன் கணபதி மற்றும் அந்நாட்டு பிரதமர் Justin Trudeau சார்பாக பாராளுமன்ற செயலாளர் Kamal Kerra ஆகியோர் முதலமைச்சரை வரவேற்றுள்ளனர்.

இதேவேளை, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நோக்கில் வட மாகாண முதலமைச்சர் கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments