பிரான்ஸில் தமிழ் இளைஞன் படுகொலை..! மரண தண்டனை கைதியின் அம்மா கைது..! செய்தி தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு
1125Shares

இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.

குறிப்பாக, நேற்றைய தினம் வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி, மரண தண்டனை கைதியின் அம்மா கைது உள்ளிட்ட உள்நாட்டு செய்திகளும்,

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன் உள்ளிட்ட வெளிநாட்டு செய்திகளும் அதிகம் படிக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிட்ட சில தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. இலங்கைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார் சசிகலா!

02. வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி! குறைந்த விலையில் கார்கள்

03. பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன் - இரு வாரங்களுக்குப்பின் சடலம் உறவினர்களிடம்..

04. ஐக்கிய இராச்சியத்திற்கு வந்த மர்மச்செய்தி..! - எச்சரிக்கையா??

05. கட்டுநாயக்க விமானநிலையத்தின் திருத்தப்பணிகளை பார்க்க வேண்டுமா? இதோ.. வைரலாகும் புகைப்படங்கள்

06. அமெரிக்காவில் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு..! 5 பேர் பலி

07. மரண தண்டனை கைதியின் அம்மா கைது!

08. யாழில் விமானத்தில் சுற்றுலா சென்ற பாலர்கள்!

09. ஒன்பதரை கோடி செங்கற்களால் கட்டப்பட்ட இலங்கையின் இரும்புக் கோட்டை! எகிப்திய பிரமிட்டுக்கு இணையான சாதனை!

10. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்! பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதவான்

Comments