போயஸ் கார்டனில் இருந்து ஈழம் சென்ற முக்கிய செய்தி..! யாழில் சிறுமிக்கு கிடைத்த அதிஸ்டம்..! செய்தி தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு

இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.

குறிப்பாக, நேற்றைய தினம் யாழில் வறுமையின் காரணமாக கீரைவிற்ற சிறுமிக்கு கிடைத்த அதிஸ்டம், ஐந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட உள்நாட்டு செய்திகளும், அதிகம் படிக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிட்ட சில தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. யாழில் வறுமையின் காரணமாக கீரைவிற்ற சிறுமிக்கு கிடைத்த அதிஸ்டம்

02. பிரபாகரன் - ஜெயலலிதா சந்திப்பு!! போயஸ் கார்டனில் இருந்து ஈழம் சென்ற முக்கிய செய்தி!! வெளியான ஆதாரம்..

03. ஐந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு

04. மகளின் புத்தகத்தை படித்து 50 வயதில் உயர்தரம் பரீட்சை எழுதிய தாய்!

05. முள்ளிவாய்கால் பதுங்கு குழியில் இருந்து மீளும் ஒரு யுவதியின் உருவப்படம்!

06. காலில் விழுந்த இராணுவத்தினரை தடுத்து நிறுத்திய மைத்திரி! நெகிழ்ச்சியில் அதிகாரிகள்

07. நாமல் எங்கே? மகிந்த எங்கே? தேடிய பிரதமர்..! - வெகுண்ட உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம்..!

08. மயங்கி விழுந்த மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி

09. விரைவில் கைதாக உள்ள கொழும்பு முக்கியஸ்தர் - கொந்தளிக்கும் மகிந்த!

10. இலஞ்சம் பெற்ற அதிபர்! பாடசாலை வளாகத்திலேயே கைது

Comments