இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.
குறிப்பாக, நேற்றைய தினம் விமலின் மகளுக்கு ஏற்பட்ட பரிதாபம், கண்டி வைத்தியசாலையில் மர்மம் உள்ளிட்ட உள்நாட்டு செய்திகளும்,
பிரித்தானியாவில் கடுமையான பனி பொழிவு..! 60 பேர் வரையில் பலி உள்ளிட்ட வெளிநாட்டு செய்திகளும் அதிகம் படிக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிட்ட சில தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.
01. விமலின் மகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!
02. 600 நாட்களின் பின்னர் பூமிக்கு திரும்பிய அமெரிக்காவின் மர்ம விமானம்!
03. இறுதி உரை: மக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட ஒபாமா
04. தொலைக்காட்சியில் சனல் மாற்றிய சம்பவம்: இளைஞன் தூக்கிட்டு உயிரிழப்பு
05. பிரித்தானியாவில் கடுமையான பனி பொழிவு...! 60 பேர் வரையில் பலி
06. கண்டி வைத்தியசாலையில் மர்மம்! திடீரென உயிரிழக்கும் நோயாளிகள்! உடனடியாக மூடுமாறு உத்தரவு
07. மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை!
08. தமிழன் ஏன் இதனைச் செய்தான்? புலிக்கொடி வீரர்களின் மர்மம்..!
09. எது நடந்துவிட கூடாது என்று தலைவர் பிரபாகரனிடத்தில் கூறினேனோ அதுவே இன்று நடந்துள்ளது..!
10. வீரவன்ச வீட்டில் மரணம்..! மனரீதியாக பாதிக்கப்பட்ட மகள்..! கண்டுகொள்ளாத சட்டம்