தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கம் வாரம் ஜனவரி 16 வரை நீட்டிப்பு

Report Print Vino in சிறப்பு
136Shares

தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரத்தினை இன்று முதல் ஜனவரி 16 ஆம் திகதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம் பெளசி தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டுத்திட்ட நிகழ்வுகள் அருகில் உள்ள பாடசாலைகளில் நடத்தவுள்ளதாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றிக்கு தெரிவித்தார்.

மேலும் ஜனவரி 8 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என கூறினார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி முதல் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரமாக அறிவிக்கப்ட்டுள்ளதுடன், இதனை அடுத்து வரும் ஆண்டு முதல் கொண்டாட முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Comments