வெள்ளவத்தை பகுதியில் ஒன்றுகூடிய மக்கள்..! பல பாகங்களிலும் அதி உயர் எச்சரிக்கை..! செய்தி தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு
1359Shares

மின்னல் வேகத்தில் நடந்து செல்கிறது மனித வாழ்க்கை. கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம்.

ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.

அந்த வகையில் மின்னல் வேக இந்த உலகில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பெறுமதியாக்கிக் கொண்டே இருக்கவேண்டும்.

இருப்பினும் எல்லா நேரங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எங்களால் முழுவதையும் அறிந்து கொள்ள முடியாத சூழல்.

காரணம், எமக்கான நேரங்கள் சரியாக அமைவதில்லை. காலத்திற்கு ஏற்றால் போல எங்களை நாங்களே கட்டமைத்துச் சீர் செய்து கொள்கிறோம்.

எனினும், முழுமையாக ஒரு நாளில் நடந்த நிகழ்வைக் கூட அறிந்து கொள்ளாத நாட்களும் உண்டு. இதனால் தான் நேற்றைய தினம் அதிகமுக்கியமான சம்பவங்களை தொகுத்து இங்கே தருகின்றோம்.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் தமிழ்வின் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த தகவல்களில் தொகுப்பை இங்கே காணலாம்.

01. பிரித்தானியாவின் பல பாகங்களிலும் அதி உயர் எச்சரிக்கை..! தயார் நிலையில் இராணுவம்

02. சற்று முன் வெள்ளவத்தை பகுதியில் ஒன்றுகூடிய மக்கள்!

03. அடுத்த முள்ளிவாய்க்கால் தமிழகத்தில்? நெருங்கி வரும் பேராபத்து

04. இந்தியாவில் சிக்கிக்கொண்ட இலங்கையர் யார்? தப்பிச்செல்ல காரணம் என்ன?

05. ஒரு வாரத்திற்கு முன்பே சவப்பெட்டி ரெடியானது எப்படி?

06. 2017ல் சனிபகவான் குறி வைத்திருப்பது உங்கள் ராசியின் மீதா?

07. லஹிரு எவ்வாறு உயிரிழந்தார்? வீரவன்சவின் மனைவி விளக்கம்

08. படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு! விசா கட்டணத்தில் மாற்றம்

09. தமிழன் என்றால் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியது!!

10. திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்..! பிரான்ஸ் மக்களே அவதானம்

Comments