பிரபாகரனின் விதை தமிழகத்தில்!! விரைவில் தமிழகத்தில் ஆபத்தான முடிவுகள்....

Report Print Dias Dias in சிறப்பு
5171Shares
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பில் உள்ள அசாதாரண சூழ்நிலைக்கு காரணம் என்ன?

ஜல்லிக்கட்டை மத்திய அரசு தடுப்பதன் பின்னணி என்ன ? தமிழகம் இந்தியாவில் இருந்து பிரிவதற்க்கன காலசூழலை மத்திய அரசு ஏற்படுத்தி கொடுக்கின்றதா?

மதங்களை கடந்து மொழியால் தமிழன் என்ற உணர்வுடன் தமிழரின் வீரத்தினை பறை சாற்றும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு தடை விதிப்பதன் உள்நோக்கம் எதற்க்காக?

எனும் பலதரப்பட்ட வினாக்களுக்கு லங்காஸ்ரீயின் 24 இந்த செவ்வியில் கருதியுரைக்கின்றார் இலங்கையில் இருக்கக்கூடிய சிரேஷ்ட்ட அரசியல் ஆய்வாளரும் சட்டவாளருமான எம். எம்.நிலாம்தீன்.

Comments