ஈழத் தமிழரின் இரண்டு மில்லியன் டொலர் அன்பளிப்பு..! இலங்கை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி..! செய்தி தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு
1727Shares

வாழ்க்கை. கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம்.

ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.

அந்த வகையில் மின்னல் வேக இந்த உலகில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பெறுமதியாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இருப்பினும் எல்லா நேரங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எங்களால் முழுவதையும் அறிந்து கொள்ள முடியாத சூழல்.

காரணம், எமக்கான நேரங்கள் சரியாக அமைவதில்லை. காலத்திற்கு ஏற்றால் போல எங்களை நாங்களே கட்டமைத்துச் சீர் செய்து கொள்கிறோம்.

எனினும், முழுமையாக ஒரு நாளில் நடந்த நிகழ்வைக் கூட அறிந்து கொள்ளாத நாட்களும் உண்டு. இதனால் தான் நேற்றைய தினம் அதிகமுக்கியமான சம்பவங்களை தொகுத்து இங்கே தருகின்றோம்.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் தமிழ்வின் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. 2 மில்லியன் டொலர் அன்பளிப்பு செய்த ஈழத் தமிழர்..! எதற்காக தெரியுமா..?

02. வவுனியாவில் பதற்றம்..! மத்திய பேருந்து நிலையத்தில் மோதல் - பொலிஸார் குவிப்பு

03. லண்டனில் இருந்து இலங்கை! இலங்கையிலிருந்து இந்தியா! கைதாகிய இளைஞனின் பின்னணி?

04. தமிழகம் தனி நாடாகுமா? வேகம் கொண்டு எழுந்த இளைஞர்கள்! புயலாகும் போராட்டங்கள்! - நேரடி ரிப்போர்ட்

05. கடலுக்கு அடியில் 70000 மாளிகைகள்..! - திட்டமிட்டு அழிக்கப்படுகின்றானா தமிழன்??

06. இலங்கை மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தவுள்ள இயற்கை!

07. இலங்கைக்கு சுற்றுலா வந்த அமெரிக்கரின் மனிதாபிமானம்!

08. கனடாவில் 2 தசாப்தங்களுக்குப் பிறகு ஈழத்தமிழருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

09. புலிகள் அழிக்காததை செய்ய இப்போது தமிழர்கள் துணிந்து விட்டார்களா? - கைமாறுமா வடக்கு?

10. யாழில் அமைந்துள்ள உலகின் ஒரேயொரு நட்சத்திரக்கோட்டை உங்களுக்கு தெரியுமா?

Comments