மகளை சீரழித்த தந்தை...! யாழில் அரங்கேறிய மற்றும் ஒரு கொடுமை..! செய்தி தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு

வாழ்க்கை. கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம். ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.

அந்த வகையில் மின்னல் வேக இந்த உலகில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பெறுமதியாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இருப்பினும் எல்லா நேரங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எங்களால் முழுவதையும் அறிந்து கொள்ள முடியாத சூழல்.

காரணம், எமக்கான நேரங்கள் சரியாக அமைவதில்லை. காலத்திற்கு ஏற்றால் போல எங்களை நாங்களே கட்டமைத்துச் சீர் செய்து கொள்கிறோம்.

எனினும், முழுமையாக ஒரு நாளில் நடந்த நிகழ்வைக் கூட அறிந்து கொள்ளாத நாட்களும் உண்டு. இதனால் தான் நேற்றைய தினம் அதிகமுக்கியமான சம்பவங்களை தொகுத்து இங்கே தருகின்றோம்.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் தமிழ்வின் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. இரண்டு ஆண்டுகளாக மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை..! யாழில் சம்பவம்

02. மஹிந்த அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்ப்!

03. யுவதியுடன் இரகசிய உறவு..! தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த கதி...!

04. அலங்கா’நல்லூர்’ ஆடும் வரை, ஈழ’நல்லூர்’ அடங்காது? யாழில் ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர் யுவதிகள்...!

05. லண்டன் நகர மக்களுக்கு அவசர எச்சரிக்கை...!

06. மாணவர்களின் போராட்டத்தை அடக்க பன்னீர்செல்வம் அரசு சூழ்ச்சியா..? திடீர் அறிவிப்பால் தமிழகத்தில் குழப்பம்

07. யாழ்ப்பாணத்திற்கு மற்றுமொரு சர்வதேச நட்சத்திர அந்தஸ்து!

08. தந்தையை மிஞ்சிய தனயன்! மைத்திரியின் புதல்வரின் செயற்பாடு!

09. 900 கோயில்கள் உள்ள உலகின் அதிசய மலை! இது கடவுளின் உறைவிடமா..?

10. மெரீனா கடற்கரையில் நடந்து கொண்டிருப்பது என்ன? நெகிழ வைத்த தமிழக இளைஞர்கள்!

Comments