இன்று முதல் ட்ரம்பின் கெட்ட காலம் ஆரம்பம்....! சர்ச்சைக்குரிய புதுப் பிரச்சினை..! செய்தி தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு
711Shares

வாழ்க்கை. கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம். ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.

அந்த வகையில் மின்னல் வேக இந்த உலகில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பெறுமதியாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இருப்பினும் எல்லா நேரங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எங்களால் முழுவதையும் அறிந்து கொள்ள முடியாத சூழல்.

காரணம், எமக்கான நேரங்கள் சரியாக அமைவதில்லை. காலத்திற்கு ஏற்றால் போல எங்களை நாங்களே கட்டமைத்துச் சீர் செய்து கொள்கிறோம்.

எனினும், முழுமையாக ஒரு நாளில் நடந்த நிகழ்வைக் கூட அறிந்து கொள்ளாத நாட்களும் உண்டு. இதனால் தான் நேற்றைய தினம் அதிகமுக்கியமான சம்பவங்களை தொகுத்து இங்கே தருகின்றோம்.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் தமிழ்வின் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. புதைக்கப்பட்ட சடலங்கள் வெளியே தெரிவதால் மக்கள் அசௌகரியத்தில்

02. தமிழ் மக்களை கொல்லுமாறு உத்தரவிட்ட ஜே.ஆர்! மறுத்த இராணுவ படைகள்

03. விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஒரு தேரர்

04. டொனால்ட் ட்ரம்பிற்கு இன்று முதல் கெட்ட காலம் ஆரம்பம்! ட்ரம்பின் சோதிடர் ஆரூடம்

05. மாவீரன் அலெக்சாண்டருக்கு இணையான தமிழன்! - 4000 வருடங்களாக தீவிர தேடலில் உலகம்!

06. இலங்கையில் உணவுப்பொதி ஒன்றின் விலை மேலும் அதிகரிப்பு

07. மகிந்தவுடன் கே.பியும் கருணாவும் களத்தில்: புதிய திருப்பம்? - கொழும்பு ஊடகம் தகவல்

08. சர்ச்சைக்குரிய பிக்குவும் கைதியும் இரகசிய கூட்டம் - உருவெடுக்கும் புதுப் பிரச்சினை?

09. கட்டுப்படுத்தப்பட்ட ஆவா குழு : வடக்கில் அதிரடி படையினர்

10. நான் ஒன்றும் சட்டம் தெரியாமல் கூறவில்லை..! வடக்கு முதல்வர் ஆதங்கம்

Comments