மன்னார் மறைமாவட்ட குருக்கள் 6 பேர் ஜெருசலேத்திற்கு திருப்பயணம்

Report Print Ashik in சிறப்பு
96Shares

மன்னார் மறை மாவட்ட குருக்கள் ஆறு பேர் புனித நாட்டிற்கான திருப்பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில், இஸ்ரேல், ஜெருசலேம் ஆகிய இடங்களுக்கு ஒருவார திருப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

மன்னார் மறைமாவட்ட பங்குகளைச் சேர்ந்த வண பிதா சவுல்நாதன், வண பிதா வசந்தகுமார், வண பிதா சுகனராஜ், வண பிதா சுரேஸ், வண பிதா செல்வநாதன் மற்றும் மன்னார் பத்திரிக்கையின் இயக்குனர் வண பிதா தமிழ்நேசன் ஆகிய 6 குருக்களுமே இவ்வாறு ஒரு வாரத்திற்கான திருப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

Comments