விசேட தேவையுடையவர்களுக்கு இந்தியா உதவி

Report Print Ramya in சிறப்பு
48Shares

தோட்டப் பகுதிகளில் வாழும் விசேட தேவையுடைய மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பகுதிகளில் வாழும் விசேட தேவையுடைய மக்களுக்கு போக்குவரத்துக்காக பேருந்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவினாலேயே இந்த பேருந்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வாழும் விசேட தேவையுடைய மக்களின் போக்குவரத்துக்கு இந்த போக்குவரத்து சேவை பெரிதும் உதவும் என இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Comments