துவாரகா படுகொலையோடு மறைக்கப்பட்ட ஆதாரங்கள்..! புலிகளின் தங்கம் எங்கே..? செய்தி தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு
726Shares

வாழ்க்கை கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம். ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.

அந்த வகையில் மின்னல் வேக இந்த உலகில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பெறுமதியாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இருப்பினும் எல்லா நேரங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எங்களால் முழுவதையும் அறிந்து கொள்ள முடியாத சூழல்.

காரணம், எமக்கான நேரங்கள் சரியாக அமைவதில்லை. காலத்திற்கு ஏற்றால் போல எங்களை நாங்களே கட்டமைத்துச் சீர் செய்து கொள்கிறோம்.

எனினும், முழுமையாக ஒரு நாளில் நடந்த நிகழ்வைக் கூட அறிந்து கொள்ளாத நாட்களும் உண்டு. இதனால் தான் நேற்றைய தினம் அதிகமுக்கியமான சம்பவங்களை தொகுத்து இங்கே தருகின்றோம்.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் தமிழ்வின் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. மார்ச் மாதம் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் - பலியாக உள்ள இராணுவ உயர் அதிகாரிகள்

02. இலங்கை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு : அமெரிக்கா சென்று சாதிக்க காத்திருக்கும் இளம் விஞ்ஞானி

03. நெடுந்தீவில் பயணிகளுடன் சரிந்த நெடுந்தாரகை! உடன் விரைந்த கடற்படையினர்

04. பாலச்சந்திரன் துவாரகா கொலைகளோடு மறைக்கப்பட்ட ஆதாரங்கள் எங்கே? போலி முகம் மாறுமா?

05. புலிகளின் தங்கத்தை மகிந்த சிலைகளாக வடித்தாரா? வைரலாகும் காணொளி

06. பல்கலை மாணவர்களை நிர்வாணப்படுத்தியும் அடித்தும் கொடூர தாக்குதல்

07. யாழில் பாரியளவில் ஆயுதங்கள் மீட்பு

08. யாழில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் அனைத்திற்கும் காரணம் இவர்கள்தான்! ஆதாரத்தோடு நிரூபிக்க தயார்!

09. வரலாற்றில் முதல் முறையாக ரூபாவுக்கு எதிராக டொலர் அதிகரிப்பு! பவுண்ட் பெறுமதி வீழ்ச்சி

10. இலங்கை யுத்தத்தை ஆவணப்படமாக்கிய பெண்! குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

Comments