ஆசியாவின் சிறந்த உணவகங்களுக்குள் இடம்பிடித்த இலங்கை உணவகங்கள்

Report Print Vino in சிறப்பு

தாய்லாந்து நாட்டின் பேங்காங்கில் இடம்பெற்ற உலக உணவகங்கள் தொடர்பான விருது வழங்கும் விழாவில், இலங்கையைச் சேர்ந்த இரண்டு உணவகங்களும் இடம்பெற்றுள்ளன.

இலங்கையை சேர்ந்த இரு உணவகங்கள் இடம் பிடித்திருப்பதானது இலங்கையர்கள் என்று கூறுவதற்கு பெருமைப்படவைப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த சிறந்த 50 உணவகங்கள் பட்டியலில் இலங்கைக்கு 29 ஆவது இடத்தில் மினிஸ்ரி ஒப் கிரப் மற்றும் 49 ஆவது இடத்தில் நிஹோன் பஷி என்ற இலங்கை உணவகங்களும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு போட்டி நடத்தப்பட்ட போட்டியில் முதலாவது இடத்தினை அந்த நாட்டினை சேர்ந்த உணவகங்களில் ஒன்றும், இரண்டாவதாக சிங்கப்பூர் உணவகமும் கைப்பற்றியுள்ளது.

இதன்படி, ஆசியாவின் சிறந்த 50 உணவகங்களின் பட்டியல் இதோ,

No. 1 GAGGAN, Bangkok, Thailand

No. 2 RESTAURANT ANDRÉ, Singapore

No. 3 AMBER, Hong Kong, China

No. 4 8 1/2 OTTO E MEZZO BOMBANA, Hong Kong, China

No. 5 NAHM, Bangkok, Thailand

No. 6 NARISAWA, Tokyo, Japan

No. 7 NIHONRYORI RYUGIN, Tokyo, Japan

No. 8 ULTRAVIOLET BY PAUL PAIRET, Shanghai, China

No. 9 ODETTE, Singapore

No. 10 BURNT ENDS, Singapore

No. 11 DEN, Tokyo, Japan

No. 12 LEFFERVESCENCE, Tokyo, Japan

No. 13 SUHRING, Bangkok, Thailand

No. 14 FLORILEGE, Tokyo, Japan

No. 15 MINGLES, Seoul, South Korea

No. 16 LES AMIS, Singapore

No. 17 LUNG KING HEEN, Hong Kong, China

No. 18 QUINTESSENCE, Tokyo, Japan

No. 19 BO.LAN, Bangkok, Thailand

No. 20 WAKU GHIN, Singapore

No. 21 ISSAYA SIAMESE CLUB, Bangkok, Thailand

No. 22 LOCAVORE, Bali, Indonesia

No. 23 CORNER HOUSE, Singapore

No. 24 RAW, Taipei, Taiwan

No. 25 JUNGSIK, Seoul, South Korea

No. 26 SUSHI SAITO, Tokyo, Japan

No. 27 TIPPLING CLUB, Singapore

No. 28 LE MOÛT, Taichung, Taiwan

No. 29 MINISTRY OF CRAB, Colombo, Sri Lanka

No. 30 INDIAN ACCENT, New Delhi, India

No. 31 EAT ME, Bangkok, Thailand

No. 32 JADE DRAGON, Macau, China

No. 33 TA VIE, Hong Kong, China

No. 34 HAJIME, Osaka, Japan

No. 35 GALLERY VASK, Manila, Philippines

No. 36 THE DINING ROOM AT THE HOUSE ON SATHORN, Bangkok, Thailand

No. 37 LE DEU, Bankgkok, Thailand

No. 38 LA YEON, Seoul, South Korea

No. 39 THE TASTING ROOM BY GALLIOT, Macau

No. 40 LATELIER DE JOËL ROBUCHON, Bangkok, Thailand

No. 41 LATELIER DE JOËL ROBUCHON, Hong Kong, China

No. 42 JAAN, Singapore

No. 43 MUME, Taipei, Taiwan

No. 44 SHINJI BY KANESAKA, Singapore

No. 45 RONIN, Hong Kong

No. 46 WASABI BY MORIMOTO, Mumbai, India

No. 47 THE CHAIRMAN, Hong Kong, China

No. 48 FU HE HUI, Shanghai, China

No 49 NIHONBASHI, Colombo, Sri Lanka

No. 50 TAKAZAWA, Tokyo

Comments