படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு அழைப்பு..! 18 வருடங்களின் பின் இளஞ்செழியனின் உத்தரவு..! செய்தி தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு
591Shares

வாழ்க்கை. கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம். ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.

அந்த வகையில் மின்னல் வேக இந்த உலகில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பெறுமதியாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இருப்பினும் எல்லா நேரங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எங்களால் முழுவதையும் அறிந்து கொள்ள முடியாத சூழல்.

காரணம், எமக்கான நேரங்கள் சரியாக அமைவதில்லை. காலத்திற்கு ஏற்றால் போல எங்களை நாங்களே கட்டமைத்துச் சீர் செய்து கொள்கிறோம்.

எனினும், முழுமையாக ஒரு நாளில் நடந்த நிகழ்வைக் கூட அறிந்து கொள்ளாத நாட்களும் உண்டு. இதனால் தான் நேற்றைய தினம் அதிகமுக்கியமான சம்பவங்களை தொகுத்து இங்கே தருகின்றோம்.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் தமிழ்வின் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 200 பேருக்கு கிடைத்த வாய்ப்பு!

02. விமான படை விமானம் மீது ஏவுகணை தாக்குதல்...! 18 வருடங்களின் பின் இளஞ்செழியனின் உத்தரவு

03. மனிதனை அமைதியாக கொல்லும் பயங்கர நோய்! ஒரே நாளில் 175 பேர் கண்டுபிடிப்பு

04. இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியானது! ஈழத்தமிழர்கள் அதிர்ச்சியில்

05. படுகொலை செய்யப்பட்ட பெண்ணை பட்டமளிப்புக்கு வருமாறு அழைப்பு

06. ஐரோப்பாவில் ஏற்படவுள்ள மாற்றம்! பூமியை தாக்கவுள்ள புதிய நோய்! செவ்வாயில் வாழும் உயிரினம்! பாபா வங்காவின் ஆரூடம்

07. இலங்கை மீது போர் தொடுக்க வேண்டும்! சீமான் சீற்றம்

08. தமிழக இளைஞர் சுட்டுக்கொலை..! விசாரணைகளை ஆரம்பிக்கும் பிரதமர்

09. தனயனின் மனிதாபிமானற்ற செயல் - கண்ணீருடன் தெருவில் அலையும் தந்தை

10. இலங்கையில் 13000 கோடீஸ்வரர்கள்! கொழும்பில் ஏற்படவுள்ள மாற்றம்! சர்வதேச ஆய்வில் தகவல்

Comments