இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி! இந்தியா போர்க்கொடி! காணொளியால் சர்ச்சை - செய்தி தொகுப்பு

Report Print Evlina in சிறப்பு

அவரச கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்தி சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதி முக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்திச் சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. ஹோட்டலில் காதலனுடன் தங்கியிருந்த யுவதியின் நிலை!

02. நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த அரசாங்கம்!

03. வளைகுடா நெருக்கடி! பிராந்திய நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் கட்டார்

04. வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மரணம்

05. யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது ஏன்? காரணம் வெளியானது

06. நாங்கள் கூலியாட்கள் கிடையாது! மைத்திரி, ரணிலை கடுமையாக சாடிய விஜயகலா

07. வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் செய்யும் மகத்தான பணி!

08. விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கக் கூடாது! இந்தியாவில் போர்க்கொடி

09. இலங்கை மக்களுக்கு ஓர் செய்தி! கடவுச்சீட்டில் மாற்றம்

10. வித்தியா கொலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி! உத்தரவு பிறப்பித்தால் நடவடிக்கை உண்டு