பிரபாகரனின் மனைவியும் மகளும் எங்கே? உணவகத்தில் சிக்கிய இலங்கை பெண்! ராஜபக்ச எச்சரிக்கை.. செய்தி தொகுப்பு...

Report Print Evlina in சிறப்பு

அவசர கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்திச் சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதி முக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்திச் சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. இலங்கை வரலாற்றில் விதிக்கப்பட்ட அதி கூடிய அபராதம்

02. பிரித்தானிய பிரபல உணவகத்தில் சிக்கிய இலங்கை பெண்! அதிகாரிகள் நடவடிக்கை

03. இலங்கை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

04. முதலமைச்சர் எடப்பாடியின் பதவி பறிப்பு! தினகரன் அதிரடி

05. தாஜ்மகால் சிவன் கோயிலா? கல்லறையா? முதன்முறையாக மத்திய அரசு தகவல்

06. விடுதலைப் புலிகளை பழி தீர்த்ததா இந்தியா? உண்மையை கூறிய கோத்தபாய

07. பிரான்ஸில் கோலாகலமாக இடம்பெற்ற தேர்த்திருவிழா! பிரம்மிக்க வைத்த தமிழர்களின் பக்தி!

08. பிரபாகரனின் மனைவியும் மகளும் எங்கே? பொட்டு அம்மான் என்ன ஆனார்? நேரடி கேள்விகள்

09. சிக்கலில் குமார் சங்கக்கார! மோசடி பிரிவில் சிக்குவாரா?

10. நாட்டிற்காக ஆயுதம் ஏந்த வேண்டி வரும்! ராஜபக்ச எச்சரிக்கை