இலங்கைக்கு மேலும் நெருக்கடி!.. 100 ரூபாய்க்கு கிடைத்த அதிஷ்டம்! செய்தி தொகுப்பு

Report Print Evlina in சிறப்பு

அவசர கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்திச் சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதி முக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்திச் சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. இத்தாலியில் கடுமையாக மோதிக் கொண்ட இலங்கை இளைஞர்களால் சர்ச்சை!

02. இலங்கை தொடர்பாக நெதர்லாந்தில் வெளியான திடுக்கிடும் தகவல்

03. இலங்கைக்கு மேலும் நெருக்கடி! ஐ.நா உதவி செயலாளர் கடும் கண்டனம்

04. பிரித்தானியாவில் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை சிறுமி!

05. 100 ரூபாய்க்கு பழைய பத்திரிகை வாங்கியவருக்கு கிடைத்த அதிஷ்டம்! நேர்மைக்கு கிடைத்த பரிசு

06. இலங்கையில் இப்படியொரு நேர்மையான பொலிஸ் அதிகாரி! வியந்து போன வங்கி நிர்வாகம்

07. தமிழிலும் சிங்களத்திலும் யாழில் துண்டுப் பிரசுரங்கள்

08. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிக நீளமான கல் பாலம் தொடர்பில் புதிய தகவல்!

09. கொழும்பில் நில அதிர்வா? மாடிக் கட்டடத்திலிருந்த மக்கள் வெளியேற்றம்

10. அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்!