தெற்காசியாவின் சிறந்த மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி

Report Print Steephen Steephen in சிறப்பு

தெற்காசிய பிராந்திய மத்திய வங்கி ஆளுநர்களில் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆளுநராக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் சர்வதேச கூட்டத்துடன், அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்ற உலக மூலதன சந்தைகள் விருது வழங்கும் நிகழ்வில் இந்திரஜித் குமாரசுவாமிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.