வவுனியாவில் ஓர் அதிசயம்

Report Print Theesan in சிறப்பு

வவுனியா - பட்டானிச்சூரில் சுப்பர் மார்கெட் உரிமையாளர் ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.

சுமார் 10 மாதங்களில் 30 கிலோ கிராம் எடையுடைய இராசவள்ளிக் கிழங்கு ஒன்று உருவாகியுள்ளது.

வவுனியாவில் பிரபல சுப்பர் மார்கெட் உரிமையாளரான ஆ.இராஜேந்திரனின் வீட்டுத் தோட்டத்திலேயே இந்த கிழங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இராசவள்ளிக் கிழங்கானது வெறுமனே 10 மாதங்களில் 30 கிலோ கிராம் நிறையுடன் காணப்படுகின்றது.

அது மட்டுமின்றி இந்த சம்பவம் இலங்கையிலேயே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.