தமிழ் மக்களுக்காக தமிழில் பதிவிட்ட நாமல்

Report Print Shalini in சிறப்பு

உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தமிழில் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

“தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகைத் திருநாளில் இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து உறவுகளுக்கும் என் அன்பான பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்த பொங்கல் இலங்கை மக்களை சகோதர அன்பில் பிணைத்து, நம் நாட்டின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்காக ஒன்றினைய ஊக்குவிக்கட்டும்.” என பதிவிட்டுள்ளார்.