சைக்கிளில் ஊர்வலமாக சென்று சுதந்திர தினத்தை கொண்டாடிய சிறார்கள்

Report Print Akkash in சிறப்பு

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொழும்பு - புதுக்கடை பகுதியில் முஸ்லிம் இளைஞர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

“இலங்கை எங்கள் தாயக பூமி” என்ற தொணிப்பொருளில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது சிறுவர்கள் தேசியக் கொடியுடன் சைக்கிளில் ஊர்வலமாக சென்று இலங்கையின்சுதந்திர தினத்தை சிறப்பித்துள்ளார்கள்.