காதலர் தினத்தை கொண்டாடுபவரா நீங்கள்? உங்களில் எத்தனை பேருக்கு இது தெரியும்?

Report Print Shalini in சிறப்பு

இன்று உலகெங்கும் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள். அதுதான் காதலர் தினம்.

இந்த நாளை, “வாலண்டினா” தினம் என அழைப்பார்கள். வாலண்டினா என்பது ஒரு கிறிஸ்தவ ஆண் பாதிரியாரின் பெயர். இந்த நாளின் அர்த்தம் ”காதலைப் போற்றுவது” என்பதாகும்.

உலக மக்கள் அனைவரும் தமக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்துவதாக இந்த நாள் அமைந்துள்ளது.

ஆனால் “காதலர் தினம்” என்ற ஒரு நாள் உருவாகுவதற்கு காரணமாக இருந்த கிறிஸ்தவ பாதிரியாரின் சோக கதை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?