அநுராதபுரத்தில் குள்ள மனிதர்கள்! தீவிர பாதுகாப்பில் பொலிஸார்! கொழும்பில் மகளின் கொடூர செயல்! செய்தி தொகுப்பு

Report Print Gokulan Gokulan in சிறப்பு

அவசரகால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும்.

இதற்கு எமது செய்தி சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை இந்த செய்தி தொகுப்பின் மூலம் உங்கள் பார்வைக்கு கொண்டுவருகின்றது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தன. அவை குறித்த தொகுப்பை இங்கே காணலாம்.

01. திருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்! கத்தோலிக்கர் என்ற வகையில் வெட்கித் தலைகுனிகிறோம்

02. ஜெனீவாவில் ஒன்றுகூடிய பெருமளவு ஈழத்தமிழர்கள்! தீவிர பாதுகாப்பில் பொலிஸார்

03. அநுராதபுரத்தில் குள்ள மனிதர்கள் நடமாட்டம்! பெண்ணொருவருக்கு நடந்துள்ள விபரீதம்

04. திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஏற்பட்ட மத வன்முறை! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

05. கொழும்பில் மகளின் கொடூர செயல்! வேதனையால் தவிக்கும் தாய்

06. திருகேதீஸ்வர ஆலயத்தில் நேற்று ஏற்பட்ட மத வன்முறை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

07. கத்தோலிக்க மக்களின் மனம் புண்பட்டமையே முறுகல் நிலைக்கு காரணம்

08. பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரும் 10ஆம் திகதி விடுதலை?

09. ஆலய வளாகத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் மீட்பு

10. ஜெனீவாவில் கொட்டும் மழையிலும் அலையென திரண்டுள்ள ஈழத்தமிழர்கள்!