நிமிடத்திற்கு நிமிடம் நாம் வியர்ந்து போகும் வகையில் அரசியல் திருப்பங்கள், இலங்கையர்களை திகைப்பில் ஆழ்த்திய நபர், மனிதப் புதைகுழியின் இரகசியம் என பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருகின்றன.
அந்த வகையில் இவை அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியவாறு எமது தளத்தில் அதிக அளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. இதில் குறிபிட்ட சில செய்திகள் மக்கள் மத்தியில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தன.
அச் செய்திகளை மீண்டும் ஒரு முறை செய்தி தொகுப்பாக உங்களது பார்வைக்குத் தருகின்றோம்,
01. யாழ்ப்பாணம் உட்பட பல தமிழர் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
02. வெளியானது தமிழர் பகுதி மனிதப் புதைகுழியின் அமெரிக்க பரிசோதனை இரகசியம்
03. வவுனியாவில் பரபரப்பு! 35 இலட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்
04. இலங்கை வாழ் இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சி கொடுத்த ரணில்!
05. யாசகம் பெற்று கோடிஷ்வரனாக மாறிய யாசகர்! இலங்கையர்களை திகைப்பில் ஆழ்த்திய நபர்
06. சற்று முன்னர் கொழும்பில் வெடிப்பு சம்பவம்!
07. யாழில் தலைமறைவாகியிருந்த ஆவா குழுவின் உறுப்பினர் இன்று வாள்களுடன் சிக்கினார்
08. வெளிநாடு ஒன்றில் பாரிய விபத்து - இலங்கையர்கள் உட்பட 6 பேர் படுகாயம்
09. வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு
10. கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தால் குழப்பம்