நியூசிலாந்தை உலுக்கியுள்ள தாக்குதல்! இளம் அரசியல்வாதி மரணம்! ஐ.நாவில் வெளியான பல தகவல்கள்! செய்தி தொகுப்பு

Report Print Gokulan Gokulan in சிறப்பு

அவசர கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்தி சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்தி சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. நியூசிலாந்தை உலுக்கியுள்ள தாக்குதல்! நேரில் பார்த்த இரு இலங்கையர்களின் அனுபவம்

02. வாகனம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு பெரும் மகிழ்ச்சி! குறைந்த விலையில் நவீன கார்

03. வடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கி விற்பனை! வெளியான அதிர்ச்சி தகவல்

04. நியூசிலாந்தில் பாரிய சூட்டுச் சம்பவம் - பலர் ஸ்தலத்தில் பலி - சிதறி கிடக்கும் உடல்கள்

05. நியூசிலாந்து தாக்குதலில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகின!

06. தமிழர்கள் உட்பட 14 இலங்கையர்களுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பித்துள்ள சர்வதேச பொலிஸார்

07. மன்னார் மனித புதைகுழி தொடர்பில் ஐ.நாவில் வெளியான பல தகவல்கள்

08. மஹிந்தவிற்கு மிகவும் நெருக்கமான இளம் அரசியல்வாதி மரணம்

09. நியூசிலாந்தில் கொடூர துப்பாக்கி பிரயோகம்! இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனரா?

10. சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கை பெண்களின் மோசமான செயல்

Latest Offers