பெண்ணியத்துக்கு கட்டியம் கூறும் வண்டில் பராசக்தி!!

Report Print Dias Dias in சிறப்பு

இலங்கையின் வட மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு சப்த தீவுகளில் நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட இயற்கை அழகினை கொண்ட தீவே காரைநகர்.

பெண்ணியத்துக்கு கட்டியம் கூறும் வகையில் வயது முதிர்ந்தாலும் வண்டில் மாடுகளுடன் தமது அன்றாட வாழ்வினை கழிக்கும் காரைநகரின் வீர தாய் பராசக்தி.

பராசக்தியின் ஓய்வில்லா உழைப்பும், தன்நம்பிக்கையும் பார்ப்பவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.