வடமாகாண ஆளுநர் யார்? மக்கள் கூறுவது என்ன...

Report Print Dias Dias in சிறப்பு

கடந்த ஜனவரி மாதம் 7ஆம் திகதி வட மாகாணத்தின் ஆளுநராக சுரேன் ராகவன் பதவியேற்றிருந்தார். அந்த வகையில் அவர் பதிவியேற்றதில் இருந்து தமிழ் பேசும் மக்களுக்கு மாத்திரம் இன்றி அனைத்து மக்களுக்கும் சமமான சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வட மாகாண ஆளுநரை பற்றிய பொது மக்களின் கருத்துக்களை காணலாம்,