உலகவாழ் மக்களை கண்ணீரில் ஆழ்த்திய பாப்பரசர்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! செய்தி தொகுப்பு

Report Print Gokulan Gokulan in சிறப்பு

நிமிடத்திற்கு நிமிடம் நாம் வியர்ந்து போகும் வகையில் அரசியல் திருப்பங்கள், இலங்கையர்களை திகைப்பில் ஆழ்த்திய நபர், மனிதப் புதைகுழியின் இரகசியம் என பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருகின்றன.

அந்த வகையில் இவை அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியவாறு எமது தளத்தில் அதிக அளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. இதில் குறிபிட்ட சில செய்திகள் மக்கள் மத்தியில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தன.

அச் செய்திகளை மீண்டும் ஒரு முறை செய்தி தொகுப்பாக உங்களது பார்வைக்குத் தருகின்றோம்,

01. யாழ். வீதியில் இப்படி ஒரு கொடூரமா? துடிதுடித்துக் கொண்டிருந்த உயிருடன் செல்பி போராட்டம்

02. உலகவாழ் மக்களை கண்ணீரில் ஆழ்த்திய பாப்பரசர்! உங்களால் முடியுமா...?

03. கேபி - கருணாவுக்கு ஆடம்பர மாளிகைகள்! ஆனால் கொடுத்தவர்களோ...?

04. நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்

05. விடுதலைப் புலிகள் சார்பான புலம்பெயர் சமூகம்! அம்பலப்படுத்திய கோத்தபாய

06. தமிழர்களை அழிக்க பிரித்தானியா செய்த உதவிகள்! -வெளிவரும் அதிர்ச்சிகரமான ஆதாரங்கள்

07. இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! உங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

08. ஐரோப்பாவிலிருந்து இலங்கை வந்த தம்பதியரின் மெய்சிலிர்க்க வைத்த செயற்பாடு!

09. முருகன் - நளினி குடும்பத்தில் இடம்பெற உள்ள மகிழ்ச்சியான சம்பவம்

10. என் மனைவியை நான் தாக்கினேன்! எவரும் கேள்வி கேட்க முடியாது - பியூமி ஹங்சமாலியின் கணவன்