மதுரை மீனாச்சி அம்மன் ஆலயாத்தில் சித்திரை திருவிழா - நேரலை

Report Print Gokulan Gokulan in சிறப்பு

மதுரை மீனாச்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இன்றைய தினம் ரிஷப வாகன உலா மிகவும் சிறப்பாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த சித்திரை திருவிழா எதிர்வரும் 19ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers