பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக்கே வாள்கள் வைத்திருப்போம்! CID வெளியிட்ட தகவல்கள் - செய்தி தொகுப்பு

Report Print Sindhu Madavy in சிறப்பு

எமது நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் முப்படையினரும் மக்களின் பாதுகாப்பிற்காக தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை இந்த செய்தி தொகுப்பின் மூலம் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றோம்.

மேலும் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தன. அவை குறித்த தொகுப்பை இங்கே காணலாம்.

01. வாப்பாவின் பெயரைச் சொன்னால் காதுகள், வாயை அவர் வெட்டுவார்! சஹ்ரான் ஹாசீமின் மகள் வாக்குமூலம்

02. பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பான பல உண்மைகளை அம்பலப்படுத்திய மனைவி

03. பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

04. கொழும்பு தொடர் தற்கொலை தாக்குதல்கள்! நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த விபரீதம் என்ன? CID வெளியிட்ட தகவல்கள்

05. தற்கொலை தாக்குதலை திட்டமிட்ட முக்கிய நபர் கைது!

06. ஹிஸ்புல்லாவுக்கு எதிராக போராட்டம்! திருகோணமலையின் பல பகுதிகளில் அசாதாரண சூழ்நிலை

07. நீதிபதி இளஞ்செழியனின் தகப்பனார் இயற்கை எய்தினார் - பெரும் துயரத்தில் உறவினர்கள்

08. கொழும்பில் வெறியாட்டம் ஆடிய ஐ.எஸ் பயங்கரவாதம்! வெளிநாட்டுக்கு தப்பியோடிய தற்கொலை குண்டுத்தாரிகள்

09. புர்கா மற்றும் நிக்காப் அணியத் தடை! சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்

10. பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக்கே வாள்கள் வைத்திருப்போம் - முஸ்லிம் பிரதிநிதிகளிடம் கூறிய ஜனாதிபதி

Latest Offers