வாப்பா காதுகள், வாயை வெட்டுவார் - சஹ்ரான் மகள் வாக்குமூலம்! முக்கிய செய்தி தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு

கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம். ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.

அந்த வகையில் மின்னல் வேக இந்த உலகில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பெறுமதியாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இருப்பினும் எல்லா நேரங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எங்களால் முழுவதையும் அறிந்து கொள்ள முடியாத சூழல் காணப்படுகின்றது.

அந்த வகையில், இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் கிடைக்கப் பெற்றிருக்கக் கூடிய அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பை சிறப்பு செய்திகளாக இந்த காணொளியில் பார்க்கலாம்,