சிக்கினர் ஐ.எஸ் பயங்கரவாதிகள்! புலிகளை ஆதரித்தது தமிழர்களின் மாபெரும் தவறு! செய்தித் தொகுப்பு

Report Print Sindhu Madavy in சிறப்பு

நாட்டில் நாளுக்கு நாள் பல விறுவிறுப்பான அரசியல் மாற்றங்கள் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலும் எமது அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாம் எதிர் பார்க்காத அறிந்து கொள்ளாத பல செய்திகள் உள்ளன.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிக அளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் அதிக அளவான செய்திகள் மக்களால் படிக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தன.

அவ்வாறு அதிகளவில் படிக்கப்பட்டு பகிரப்பட்ட அதி முக்கிய செய்திகளை தொகுத்துள்ளோம். அவற்றை காணலாம்,

01. சிக்கினர் ஐ.எஸ் பயங்கரவாதிகள்! விடுதலை செய்யப்பட்ட முன்னாள் புலிப் போராளி

02. காத்தான்குடியில் வசமாக சிக்கிய சஹ்ரானின் சகா! பல தகவல்கள் அம்பலம்

03. கொழும்பில் சில கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் பலி - இன்னொருவர் படுகாயம்

04. வெளிநாட்டில் தனிமையில் அக்கா! மட்டக்களப்பில் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்து தவிக்கும் தம்பி

05. சொகுசு வீடு மற்றும் ஏராளமான தங்க ஆபரணங்களுடன் தெஹிவளையில் மற்றுமொரு முக்கிய சந்தேகநபர்

06. புலிகளை ஆதரித்தது தமிழர்களின் மாபெரும் தவறு! ஆனால் முஸ்லிம்கள்?

07. பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பான பல ரகசியங்களை அம்பலப்படுத்தும் மனைவி

08. யாழ்ப்பாணத்தில் கோவில் வளாகத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு!

09. எந்த அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சப் போவதில்லை! ஹிஸ்புல்லா சவால்

10. ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்த மௌலவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Latest Offers