இலங்கையில் மற்றுமொரு தற்கொலை தாக்குதலுக்கு தயாராகும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்! செய்தி தொகுப்பு

Report Print Sindhu Madavy in சிறப்பு

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் சம்மந்தப்பட்ட தீவிரவாதிகளின் தகவல்கள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது.

மேலும் நாட்டின் பல பகுதிகளில் பதற்ற நிலையும் ஏற்பட்டு கொண்டும்தான் இருக்கின்றது. தொடர்ந்தும் முப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கையும் தீவிரடைந்துள்ளதும் நாம் அறிந்த விடையமே.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிக அளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் அதிக அளவான செய்திகள் மக்களால் படிக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தன.

அவ்வாறு அதிகளவில் படிக்கப்பட்டு பகிரப்பட்ட அதி முக்கிய செய்திகளை தொகுத்துள்ளோம். அவற்றை காணலாம்,

01. கொழும்பில் குண்டு தாக்குதல் நடைபெறப் போவதாக தகவல்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

02. சிலாபத்தில் பதற்ற நிலை! பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்! உடன் வரும் வகையில் ஊடரங்கு சட்டம் அமுல்

03. சாரா எனப்படும் புலஸ்தினி - முஹமட் ஹஸ்துன் திருமண வாழ்க்கை! அம்பலமாகும் புதிய தகவல்கள்

04. இலங்கையில் பெரும் இழப்புகளை ஏற்படுத்த சிரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆபத்தான இரசாயனம்!

05. இலங்கையிலுள்ள தற்கொலைதாரிகளை ஐ.எஸ் பயங்கரவாதிகள் மூளைச்சலவை செய்யும் வழிமுறை கண்டுபிடிப்பு

06. இலங்கையில் மற்றுமொரு தற்கொலை தாக்குதலுக்கு தயாராகும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்!

07. இலங்கை, சிங்களவர்களின் நாடு அல்ல! மங்கள வெளியிட்ட தகவல்

08. சஹ்ரானின் மனைவி, மகளின் படம் முதன்முதலாக வெளியீடு

09. தமிழ் பிள்ளைகளை கடத்திச் சென்று தீவிரவாத குழுவில் இணைத்த சஹ்ரான்! தேரர் வெளிப்படுத்தும் தகவல்கள்..

10. மைத்திரியின் மகனின் திருமணத்தில் விதிக்கப்பட்ட தடை!